Economy
சென்னையில் தங்கம் விலை உயர்வு

சென்னையில் தங்கம் விலை உயர்வு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சென்னையில் இன்றைய வர்த்தக நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,085-க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,04,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

2

மேலும், 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.1,14,200-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.85,640-க்கும் வர்த்தகமாகி வருகிறது.

3

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.