அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு எலான் மஸ்க் ரூ.2641.5 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஜூலை மாதத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ள இந்தத் தொகை நடப்பு தேர்தல் களத்தில் தனிநபர் வழங்கிய மிக பிரம்மாண்டமான நன்கொடையாகும்.
மஸ்க் வழங்கிய நிதியில் 158 மில்லியன் டாலர் செனட் லீடர்ஷிப் பண்ட் அமைப்புக்கு நேரடியாகச் சென்றுள்ளது.