
அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், மேலும் 10 பேர் இணையத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்த அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.