Sports
சூர்யகுமார் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா

சூர்யகுமார் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

2

நடப்பாண்டில் 68 சிக்சர்களை விளாசியுள்ள அபிஷேக் சர்மா, 2022ஆம் ஆண்டில் சூர்யகுமார் யாதவ் படைத்த சாதனையை சமன் செய்துள்ளார்.

3

குறைந்த பந்துகளில் சிக்சர் அடிக்கும் விகிதத்தில் அபிஷேக் சர்மா 6 பந்துகளுக்கு 1 சிக்சர் என்ற வீதத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.