
ஜப்பானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 16-1 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தியது.
இப்போட்டியில் ஜுக்ராஜ் நான்கு கோல்களும், அபிஷேக் மற்றும் தில்பிரீத் தலா ஹாட்ரிக் கோல்களும் அடித்து அசத்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது.