
இந்தியாவில் 2032ஆம் ஆண்டுக்குள் 1.47 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக ஹூண்டாய் மோட்டார் குழுமம் அறிவித்துள்ளது.
இதன் செயல் தலைவர் யுய்சுன் சுங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நீண்டகால முதலீட்டு திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த முதலீடு உற்பத்தி திறன் விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மற்றும் உள்நாட்டு உதிரிபாக உற்பத்தியில் கவனம் செலுத்தும்.