
நித்திஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ராமாயணா திரைப்படம் கடந்த நவம்பர் 5-ம் தேதி உலகளவில் வெளியானது.
வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் 200 கோடியைக் கடந்த நிலையில், உலகளவில் 3 நாட்களில் இப்படம் 375 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் மட்டும் இப்படம் 228 கோடி கிராஸ் வசூலை ஈட்டியுள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது.