Entertainment
விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் 2ஆவது பாடல் வெளியீடு

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் 2ஆவது பாடல் வெளியீடு

Daily Thanthi43m
THE BRIEF
1

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்து சாய் அபயங்கர் இசையமைத்துள்ள திரைப்படம் ‘பத்தா’.

2

அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ மற்றும் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3

இப்படத்தின் 2ஆவது பாடலான ‘ஊரோட ஒத்த டான்’ பாடலை கானா ஜீவா எழுதி, விக்கி, தமிழ் ஆதவன் மற்றும் சாய் அபயங்கருடன் இணைந்து பாடியுள்ளனர்.