இந்திய பங்குச்சந்தையில் அடுத்த வாரம் என்.எஸ்.இ மற்றும் ஹீரோ மோட்டார்ஸ் உட்பட மொத்தம் 11 ஐபிஓக்கள் வெளியிடப்படவுள்ளன.
செப்டம்பர் 17 முதல் 21 வரையிலான தேதிகளில் இந்த ஐபிஓக்கள் தொடர்பான பட்டியலிடுதல் மற்றும் முதலீடுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த ஐபிஓக்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.