Sports
துலீப் டிராபி: வடக்கு மண்டல அணி கேப்டனாக கணையா வதாவன் நியமனம்

துலீப் டிராபி: வடக்கு மண்டல அணி கேப்டனாக கணையா வதாவன் நியமனம்

maalaimalar1h
THE BRIEF
1

ஆகஸ்ட் 23-ந்தேதி தொடங்கவுள்ள துலீப் டிராபி தொடருக்கான வடக்கு மண்டல அணியின் கேப்டனாக ஜம்மு-காஷ்மீர் வீரர் கணையா வதாவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2

2025-26 ரஞ்சி டிராபி சீசனில் 10 போட்டிகளில் 474 ரன்கள் குவித்து அசத்திய கணையா வதாவன், அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார்.

3

இந்த அணியில் இந்திய அணிக்காக விளையாடும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆயுஷ் படோனி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.