
புதிய திரைப்படங்களில் நடிக்க தடை என்ற விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தினருடன் நடிகர் சங்க நிர்வாகிகள் நடத்திய சமரச பேச்சு தோல்வியடைந்துள்ளது.
முன்னாள் தயாரிப்பாளர் விவகாரம் மற்றும் உத்தமவில்லன் படம் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் நடிகர்களின் புதிய படங்களுக்கு பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற மாட்டார்கள் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த கமல் தான் சட்டரீதியாகப் பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.