
அமெரிக்காவின் செயின்ட் லுாயிஸ் நகரில் நடக்கும் கிராண்ட் செஸ் டூர் பைனல் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார்.
48-வது நகர்த்தலில் தோல்வியடைந்த பிரக்ஞானந்தா, தற்போது 0-6 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கியுள்ளார்.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் மற்றும் அமெரிக்காவின் சோ வெஸ்லே ஆகியோர் 3.0-3.0 என சமநிலையில் உள்ளனர்.