/polimer-news/media/media_files/2026/11/04/cmvijaythanks-2026-11-04-13-51-45.jpg)
தமிழக திரையரங்குகளில் காலை 6 மணி முதல் புதிய படங்களுக்கு 6 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியின் மூலம் திரையரங்கு கிடைக்காமல் இருக்கும் சிறு படங்களுக்கும் திரையிட வாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜெயிலர்-2 படம் மூன்று வாரங்களை கடந்துள்ள நிலையில், தீபாவளி கடந்தும் 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.