Entertainment
தமிழக திரையரங்குகளில் புதிய படங்களுக்கு 6 காட்சிகள் திரையிட அனுமதி

தமிழக திரையரங்குகளில் புதிய படங்களுக்கு 6 காட்சிகள் திரையிட அனுமதி

Polimer News2h
THE BRIEF
1

தமிழக திரையரங்குகளில் காலை 6 மணி முதல் புதிய படங்களுக்கு 6 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2

இந்த அனுமதியின் மூலம் திரையரங்கு கிடைக்காமல் இருக்கும் சிறு படங்களுக்கும் திரையிட வாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

3

ஜெயிலர்-2 படம் மூன்று வாரங்களை கடந்துள்ள நிலையில், தீபாவளி கடந்தும் 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.