Education
கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது வேந்தராக பேராசிரியர் சி.மௌனகுரு நியமனம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது வேந்தராக பேராசிரியர் சி.மௌனகுரு நியமனம்

Tamilwin59m
THE BRIEF
1

கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய வேந்தராக ஓய்வு நிலை பேராசிரியர் சி.மௌனகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.

2

கூத்துக்கலை, நாடக கலைகளின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சென்றவர் என்ற பெருமையினைக் கொண்டவராகவும் உள்ளார்.

3

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவரை கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது வேந்தராக நியமித்துள்ளார்.