
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.
தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை அவர் தேர்வு செய்துள்ளார்.
இந்தத் தொடரின் முதல் போட்டி அக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறவுள்ளது.