
தென்கொரியாவின் அசன் நகரில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீராங்கனை அஷ்மிதா சாலிஹா முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
அரைஇறுதி ஆட்டத்தில் அஷ்மிதா சாலிஹா 21-13, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் ரக்ஷிதா ராம்ராஜை வீழ்த்தினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அஷ்மிதா சாலிஹா சீன வீராங்கனை ஹன் கியான் ஜியை எதிர்கொள்கிறார்.