Entertainment
விஜய் தேவரகொண்டா ஆளுமை உரிமை வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

விஜய் தேவரகொண்டா ஆளுமை உரிமை வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஆளுமைப் பண்புகள் அனுமதியின்றி வணிக ரீதியான ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

2

இந்த வழக்கு நீதிபதி விகாஸ் மகாஜன் முன்பு விசாரணைக்கு வந்தது.

3

மெட்டா பிளாட் ஃபார்ம்ஸ், எக்ஸ் தளம், கூகுள் உள்ளிட்ட தளங்களிலிருந்து அத்தகைய உள்ளடக்கங்களையும், தயாரிப்புகளையும் அடுத்த 72 மணி நேரத்துக்குள் நீக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.