Indian Politics
2029-க்குள் 21 மாநிலங்களில் பொதுசிவில் சட்டம் அமல்: அமித் ஷா

2029-க்குள் 21 மாநிலங்களில் பொதுசிவில் சட்டம் அமல்: அமித் ஷா

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களில் பொதுசிவில் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

2

மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியா 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சியுடன் உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

3

பிரதமர் மோடியின் 25 ஆண்டு காலப் பொதுச் சேவையைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை 'சேவா சங்கல்ப் அபியான்' பிரச்சாரம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.