Sports
காமன்வெல்த் 2026: ஜூடோவில் வெண்கலம் வென்ற உன்னதி சர்மா

காமன்வெல்த் 2026: ஜூடோவில் வெண்கலம் வென்ற உன்னதி சர்மா

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மகளிர் 63 கிலோ ஜூடோ பிரிவில் இந்திய வீராங்கனை உன்னதி சர்மா வெண்கலப் பதக்கம் வென்றார்.

2

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை ஸ்கை நோயஸ்டரை 100-0 என்ற புள்ளிகள் கணக்கில் உன்னதி சர்மா வீழ்த்தினார்.

3

போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய உன்னதி சர்மா, இந்தியாவிற்கான பதக்கப் பட்டியலில் தனது பங்களிப்பை உறுதி செய்தார்.