/polimer-news/media/media_files/2026/09/18/sjsurya-2026-09-18-16-23-00.jpg)
ஆறு ஆண்டுகளுக்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக வருமான வரித்துறை எழும்பூர் நீதிமன்றத்தில் 6 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது.
தன்னை அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுக்களை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள அந்த 6 வழக்குகளையும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா எதிர்கொண்டே ஆக வேண்டும் என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியதை அடுத்து அவர் தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.