/nakkheeran/media/media_files/2026/10/24/ns-2026-10-24-14-20-49.jpg)
பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் சமையல் எல்.பி.சி சிலிண்டரின் விலை ரூ.10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
பாகிஸ்தான் தனது சமையல் எரிவாயு தேவையில் 70 முதல் 75 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது.
தற்போது ஒரு கிலோ சமையல் எரிவாயு ரூ.750-க்கு விற்கப்படுவதால், ஒரு சிலிண்டரின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,500 இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.