
திருவனந்தபுரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்குத் தயாராகும் வகையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பேட்டிங் வலைப்பயிற்சியின்போது முகமது சிராஜ் வீசிய பந்து சுப்மன் கில்லின் முழங்கையில் தாக்கியதால் அவருக்கு மருத்துவ முதலுதவி அளிக்கப்பட்டது.
வலியால் துடித்த சுப்மன் கில், 20 நிமிட முதலுதவிக்குப் பின் சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.