Economy
கர்நாடகாவில் நெல் பற்றாக்குறை: அரிசி விலை கிடுகிடு உயர்வு

கர்நாடகாவில் நெல் பற்றாக்குறை: அரிசி விலை கிடுகிடு உயர்வு

Dinamalar1h
THE BRIEF
1

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், அணைகளில் நீர்மட்டம் குறைந்ததாலும் விவசாயிகள் நெல் பயிரிட ஆர்வம் காட்டவில்லை.

2

இதனால், அரிசி பற்றாக்குறை ஏற்பட்டு, 45 ரூபாய்க்கு விற்ற அரிசி விலை தற்போது 75 ரூபாயாக உயர்ந்துள்ளது.

3

தாவணகெரே மாவட்டத்தில் உள்ள 60 அரிசி ஆலைகளில் 10 மட்டுமே இயங்குகின்றன, மத்திய அரசு 'பாரத் ரைஸ்' திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.