
நடிகர் சூரி நாயகனாக நடித்து செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'மண்டாடி' திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ. 4.70 கோடியை வசூலித்திருந்தது.
தற்போது இப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 30 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.