Economy
தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு

Dinamalar1d
THE BRIEF
1

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 14,040 ரூபாய்க்கு விற்பனையானது.

2

தங்கம் விலை சவரனுக்கு 680 ரூபாய் சரிவடைந்து 1,12,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

3

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கிராம் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.