/nakkheeran/media/media_files/2026/11/02/d-2026-11-02-18-52-20.jpg)
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி 'இந்தியா' கூட்டணி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியால் ராம் லீலா மைதானம் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 80 சதவீத அங்காடிகள் அடைக்கப்பட்டதால் ரூ.10,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக டெல்லி வணிக சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.