
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (அக். 21) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன. சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயர்ந்து 74,259 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94 புள்ளிகள் குறைந்து 22,983 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
துறைவாரியாக, நிஃப்டி ஐடி அதிகபட்சமாக உயர்ந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.62 ஆக உயர்ந்துள்ளது.