Sports
முருகப்பா ஹாக்கி தொடர்: இறுதிப் போட்டியில் கடற்படை மற்றும் பாரத் பெட்ரோலியம் அணிகள் மோதல்

முருகப்பா ஹாக்கி தொடர்: இறுதிப் போட்டியில் கடற்படை மற்றும் பாரத் பெட்ரோலியம் அணிகள் மோதல்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் எம்சிசி-முருகப்பா அகில இந்திய ஹாக்கி தொடரின் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.

2

நடப்பு சாம்பியனான இந்தியன் ரயில்வே அணியும் இந்திய கடற்படை அணியும் மோதிய இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

3

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஷூட்அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்திய கடற்படை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.