/nakkheeran/media/media_files/2026/10/09/177-2026-10-09-19-34-37.jpg)
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'பாக்கெட் நாவல்' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.
இப்படத்தில் மாளவிகா மோகனன், கிஷோர் மற்றும் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதுடன், தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.