Sports
ஐ.எஸ்.எல். கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி

Dinamalar1h
THE BRIEF
1

13-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஈஸ்ட் பெங்கால் அணி 4-0 என்ற கோல் கணக்கில் சர்ச்சில் பிரதர்ஸ் அணியை வீழ்த்தியது.

2

ஈஸ்ட் பெங்கால் அணி சார்பாக டேனி ரமிரெஸ், எட்மண்ட் லால்ரிண்டிகா மற்றும் பிபின் சிங் (2 கோல்கள்) ஆகியோர் கோல் அடித்தனர்.

3

அசாமின் கவுகாத்தியில் நடந்த மற்றொரு போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வென்றது.