
ஜியோவின் 10-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரூ. 3599 மதிப்பிலான புதிய வருடாந்திர பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் 5ஜி, 18 மாத கூகுள் ஜெமினி ப்ரோ சந்தா மற்றும் 5000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகின்றன.
கூடுதலாக ஈஸி மை ட்ரிப் வவுச்சர்கள், ஏஜியோ தள்ளுபடி மற்றும் ஜியோ டிவி ப்ரோ சந்தா போன்ற சலுகைகளும் இந்த வருடாந்திர திட்டத்தில் அடங்கும்.