
பும்ரா அணியில் இல்லாதது இந்திய பந்துவீச்சின் பலவீனத்தை வெளிப்படையாக காட்டுவதாக முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய பவுலர்கள் அனைவரும் 10-க்கும் மேற்பட்ட எகானமியில் ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர்.
விரைவில் இந்திய அணி சிறந்த பவுலர்களை கொண்டுவர வேண்டும் என அஸ்வின் எச்சரித்துள்ளார்.