
ஆசிய விளையாட்டு போட்டிக்கான மகளிர் கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டம் நகோயா மாகாணத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய மகளிர் அணி கடந்த வாரம் ஆசிய கோப்பை தொடரை 8-வது முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.