Health & Environment
கிண்ணியாவில் உலக போலியோ தின விழிப்புணர்வு நடைபவனி

கிண்ணியாவில் உலக போலியோ தின விழிப்புணர்வு நடைபவனி

Virakesari2h
THE BRIEF
1

உலக போலியோ தினத்தை முன்னிட்டு, கிண்ணியா மத்திய கல்லூரியின் தரம் 04 மாணவர்களின் ஏற்பாட்டில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

2

கிண்ணியா மத்திய கல்லூரியிலிருந்து ஆரம்பமான இந்நடைபவனி கிண்ணியா பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

3

மாணவர்கள் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, “போலியோவை முற்றாக ஒழிப்போம்!” என்ற கோஷங்களுடன் உற்சாகமாக இப்பவனியில் பங்கேற்றனர்.