Entertainment
மூக்குத்தி அம்மன் - 2 படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு; தீபாவளிக்கு ரிலீஸ்

மூக்குத்தி அம்மன் - 2 படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு; தீபாவளிக்கு ரிலீஸ்

Polimer News1h
THE BRIEF
1

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் - 2' படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது.

2

நயன்தாரா நடித்துள்ள இப்படம் தீபாவளியொட்டி நவம்பர் 6ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

3

பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன் உருவான டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.