
தினா ராகவன் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளடி பாலிட்டிக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
வாட்ச்மேன் ஒருவரின் மகனான பள்ளி மாணவன் அரசியல்வாதியாகும் ஆசையை இந்தத் டீசர் விவரிக்கிறது.
கணேஷ் பாபு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.