
சீனாவில் நடைபெற்று வரும் நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது.
கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, போலந்தின் கேடரினா கவாவுடன் மோதி முதல் செட்டை 6-1 எனவும், மூன்றாவது செட்டை 6-1 எனவும் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள ரிபாகினா, நாளைய அரையிறுதியில் ரஷ்யாவின் டயானா ஷ்னைடரை எதிர்கொள்கிறார்.