Sports
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து ஹர்மன்பிரீத் விலகல்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து ஹர்மன்பிரீத் விலகல்

Hindu Tamil Thisai28m
THE BRIEF
1

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகியுள்ளார். கடந்த சுமார் 10 ஆண்டுகளாக அவர் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வந்துள்ளார்.

2

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இவரது தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

3

சர்வதேச கிரிக்கெட்டில் 211 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ள அவர், அணியின் நலன் கருதி அனைத்து பார்மெட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.