
ரியோ ராஜ் மற்றும் வர்திகா ஜெயின் நடிப்பில் உருவாகியுள்ள 'ராம் IN லீலா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
அன்கிட் மேனன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன.
திருமணத்திற்காகப் பெண் பார்க்கும் இளைஞனின் குழப்பங்களை மையமாகக் கொண்ட இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகிறது.