
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம் ரூ.16.05 கோடியில் இருந்து ரூ.27 கோடியாக 64 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.
அரசியல் தலைவர்களின் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்ய இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஊதிய உயர்வு அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும் நிலையில், அமைச்சர்களின் ஊதியமும் பதவி மூப்புக்கு ஏற்ப ரூ.13.5 கோடி முதல் ரூ.21.59 கோடி வரை உயரும்.