
வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
மமிதா பைஜு மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த நடிகர் சூர்யாவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.