
அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் மோசடி குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு அதிபர் டிரம்ப் பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.
கடந்த மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தலில் நடக்கும் வாக்காளர் மோசடிகளை ஆதாரத்துடன் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் டாலர் வெகுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலின் அடிப்படையில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இந்தப் பணம் கிடைக்கும்.