
இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரின் தற்போதைய ஒப்பந்தக் காலம் வரும் அக்டோபர் 4, 2026 உடன் முடிவடைகிறது.
அணித் தேர்வில் பிசிசிஐயின் தலையீட்டை அவர் எதிர்த்தது மற்றும் பும்ரா நியமனம் போன்ற விவகாரங்களால் நிர்வாகத்திற்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவின.
அடுத்த ஆண்டு உலகக்கோப்பை நடைபெறவிருப்பதால் பதவியை நீட்டிக்க பிசிசிஐ முன்வந்தபோதிலும், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.