Health & Environment
ரஷ்யாவில் பிளேக் நோய் தொற்று அச்சம்; ஆய்வக ஊழியர் பலி

ரஷ்யாவில் பிளேக் நோய் தொற்று அச்சம்; ஆய்வக ஊழியர் பலி

Dinamalar51m
THE BRIEF
1

ரஷ்யாவின் இர்குட்ஸ் மாகாணத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய தார்யா ஷிபிலோவா என்ற ஆய்வக ஊழியர் பிளேக் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

2

உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த சக ஆய்வாளர்கள் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

3

நோய் தொற்று பாதித்து 18 முதல் 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை பெறாவிட்டால் மரணம் நேரலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.