Sports
மகளிர் உலக மல்யுத்தப் போட்டியில் மணீஷா தங்கம் வென்று சாதனை

மகளிர் உலக மல்யுத்தப் போட்டியில் மணீஷா தங்கம் வென்று சாதனை

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் நடைபெற்ற மகளிர் உலக மல்யுத்தப் போட்டியின் மகளிர் 59 கிலோ இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை மணீஷா பன்வாலா தங்கம் வென்றுள்ளார்.

2

இறுதிப் போட்டியில் அவர் 8-6 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்க வீராங்கனை அபிகெயில் நெட்டேவை வீழ்த்தி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

3

இதன் மூலம் உலக மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.