Economy
சமையல் எரிவாயு இணைப்புகளை நிறுத்திவிட்டு 250% கூடுதல் விலைக்கு விற்பனை: அன்புமணி கண்டனம்

சமையல் எரிவாயு இணைப்புகளை நிறுத்திவிட்டு 250% கூடுதல் விலைக்கு விற்பனை: அன்புமணி கண்டனம்

ABP Nadu14h
THE BRIEF
1

வளைகுடா போரைக் காரணம் காட்டி சமையல் எரிவாயு இணைப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

2

புதிய இணைப்பு கோருவோருக்கு தற்காலிகமாக இரண்டு 10 கிலோ எரிவாயு உருளைகளை ரூ.9250 வரை வசூலித்து விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

3

இது இயல்பான விலையை விட இரண்டரை மடங்கு (250%) அதிகம் என்று கூறி பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.