Entertainment
விஜய் சேதுபதியின் 'பத்தா' பட முதல் பாடல் வெளியீடு

விஜய் சேதுபதியின் 'பத்தா' பட முதல் பாடல் வெளியீடு

Daily Thanthi1h
THE BRIEF
1

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பத்தா' (VJS 56) படத்தின் 'மகளே' என்ற முதல் பாடல் இன்று வெளியானது.

2

இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து பாடியுள்ளார், கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

3

அட்லீயின் 'ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்' மற்றும் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார்.