Sports
இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ டெஸ்ட்: ஜெய்ஸ்வால் சதம்

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ டெஸ்ட்: ஜெய்ஸ்வால் சதம்

Dinamalar2h
THE BRIEF
1

நியூசிலாந்தில் நடைபெறும் அதிகாரப்பூர்வமற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 'ஏ' அணியின் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்தார்.

2

ஜெய்ஸ்வால் 102 ரன்களும், சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 77 ரன்களும் குவித்தனர்.

3

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்திருந்தது.