International
போலந்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய கன்னி மேரி சிலை திறப்பு

போலந்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய கன்னி மேரி சிலை திறப்பு

polimernews1h
THE BRIEF
1

போலந்தின் கொனோடோபி கிராமத்தில் 40 மீட்டர் உயரம் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய கன்னி மேரி சிலை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் திறக்கப்பட உள்ளது.

2

இந்தச் சிலை 15 மீட்டர் உயரமுள்ள கிரீடம் போன்ற மாடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

3

சுமார் 3,400 கனமீட்டர் கான்கிரீட் மற்றும் 500 டன் இரும்பைப் பயன்படுத்தி இந்த பிரம்மாண்டமான சிலை உருவாக்கப்பட்டுள்ளது.